Friday, July 30, 2010

உனக்கு
நான் கொடுத்த
அனைத்து பரிசுப் பொருட்களையும்
திரும் தந்துவிட்டாய்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிய இதயத்துடன் பெற்றுக்கொண்டேன் ..........................
எப்போது தருவாய்
ன்னிடம் பெற்ற
முதல் முத்தத்தையும் ..........................



By
Vg.R

No comments:

Post a Comment